• Jan 19 2025

மோடியின் கபட நாடகத்தை மறக்க வேண்டாம் ஓபனாக விமர்சித்த நடிகர்!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் இந்தியாவில் நடைபெறும் மக்களவை தேர்தல் பெரும் பரபரப்பில் உள்ளது. இவ்வாறான தேர்தல் சமயங்களில் பல நடிகர்கள் பல அரசியல் வாதிகளை விமர்சிப்பது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே சமீபத்தில் நடிகர் பிரகாஷ் ராஜும் விமர்சித்துள்ளார். 


இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரகாஸ் ராஜ் ஆவார் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் தமிழில் கில்லி திரைப்படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் இன்றளவிலும் பேசுபொருளாக உள்ளது. இவ்வாறு உள்ள இவர் இந்திய பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.


அவர் கூறுகையில் "வாக்களிக்க செல்லும் போது, மோடியின் கபட நாடகத்தை மறக்க வேண்டாம். ஜனநாயகத்தையும், இந்தியாவையும் காப்பாற்றுவோம்.” பாதுகாப்பு காவலர்களைக்கொண்டு நீதிக்காக போராடிய சிங் சமூகத்தினர் மீது தடியடி நடத்திவிட்டு, தற்போது தேர்தல் சமயத்தில் உணவளிக்கும் மோடியை விமர்சித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் X  தலத்தில் பதிவிட்டுள்ளார். 


Advertisement

Advertisement