• Jan 19 2025

உலக புகழ் பெற்ற திரைப்பட விழாவில் திரையிடஉள்ள இந்திய திரைப்படம்! என்ன படம் தெரியுமா?

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

இந்தியாவில் ஒவ்வொரு மொழியில் ஒவ்வொரு திரைப்படங்கள் பெரிய சாதனை படைத்தாலும் ஒரு சில அறிய திரைப்படங்கள் மாத்திரமே இந்தியாவை தாண்டி உலக அளவில் பிரபலமாக காணப்படுகின்றது. அவ்வாறான ஒரு திரைப்படமே கண்ணப்பா ஆகும்.


கண்ணப்பா என்பது முகேஷ் குமார் சிங் இயக்கி வரவிருக்கும் இந்திய தெலுங்கு மொழி கற்பனை நாடகத் திரைப்படமாகும் . இது இந்துக் கடவுளான சிவனின் பக்தரான கண்ணப்பாவின் கதையை அடிப்படையாகக் கொண்டது.


இந்த நிலையிலேயே குறித்த திரைப்படம் இந்திய சினிமாவை பெருமை படுத்தியுள்ளது. விஷ்ணு மஞ்சு நடிக்க தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலத்தில் உருவாகும் “கண்ணப்பா' படத்தின் டீசர், உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்படவிழாவில் வெளியாகிறது. பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் மே 20ம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்கிறது


Advertisement

Advertisement