பிரபல இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகிவரும் சிக்கந்தர் திரைப்படத்தின் படப்புடிப்பு வேலைகளை முடித்து தருமாறு கட்டளையிட்டுள்ளார்.
இயக்குநர் இன்னொரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிப்பதற்காக இன்னும் 8 நாட்கள் இருக்கு முடித்து விட்டு வருவதாக கூறியதற்கு சல்மான்கான் தனது படத்தினை முடித்து விட்டு செல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்.
ஏனெனில் ரம்ஜானிற்கு வெளியிட தீர்மானித்த படியே வெளியிட வேண்டும் அதற்கு பிற்போடக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
சல்மான்கானுடன் ரஷ்மிகாமந்தனா ,சத்யராஜ் ஆகியோர் நடிக்க உள்ளத்துடன் இதற்கு பின்னணி இசையினை சந்தோஷ் நாராயணன் வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!