• Oct 25 2025

5 நபர்களில் save ஆகா போகும் அந்த நபர் யார் தெரியுமா? வெளியானது BIGG BOSS- promo 2

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 8இன் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் 5 பேரில் யாரை சேவ் பண்ண போறீங்க என்று முடிவு பண்ணிட்டு சொல்லுங்க என்று சொல்கிறார். அந்த 5 பேரில் ஜேக்குலின் ,பவித்ரா,அன்ஷிதா,தர்ஷா, சவுந்தர்யா ஆகியோர் இருக்கிறார்கள். 


நீங்க வேறு யாரையாவது சேவ் பண்ணனும்னு நினைச்சீங்கனா பண்ணுங்க நான் இன்னும் ஒரு வாரம் இருக்கணும்னு நினைச்சா அத மக்கள் முடிவு பண்ணட்டும் என்று ஜேக்குலின் கூறுகிறார். பிக் பாஸ் சொல்லுறது எல்லாம் கேட்டு இந்த வீக் நான் அப்டியே செய்துட்டு இருக்கான் என்று தர்ஷா சொல்கிறார். 


எல்லா இடத்துலயும் 100 வீதம் நான் எ()பெக்ட் கொடுக்கும் பொது அது ஏன் எடுபடவில்லை என்று தெரியல என்று பவித்ரா சொல்கிறார். ஒவ்வொரு முறையும் மக்கள் காப்பாத்துவாங்க என்று இல்லை, டீம்காக இது வரைக்கும் நான் ஒன்னுமே செய்யல என்று சவுந்தர்யா சொல்கிறார்.


எது நடந்தாலும் நான் ரெடி என்று அன்ஷித்தா சொல்கிறார். இந்தனை கேட்ட மற்ற போட்டியாளர்கள்  பேசி ஒரு நபரை சேவ் செய்கின்றனர் அவர் யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.   


Advertisement

Advertisement