• Jan 18 2025

சுனிதாவுக்கு பிக் பாஸ் வழங்கிய சம்பளம்! 35 நாட்களுக்கு எத்தனை லட்சம் தெரியுமா?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8ல் குக் வித் கோமாளி சுனிதா பங்கு பற்றி இருந்தார். இவர் முன்னை விஜய் டிவி நடன நிகழ்ச்சியிலும் பங்கு பற்றி இருந்தார் ஆனால் இவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது குக் வித் கோமாளி சோ தான்.


அவரின் காமடி மற்றும் தமிழ் தெரியா விட்டாலும் அதை சமாளித்து அவர் பேசும் அழகு எல்லாமே ரசிகர்கள் கவர்ந்துள்ளது. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8ல் இந்த முறை சுனிதா பங்குபற்றி இருந்தார்.


இதில் செம ஸ்டேட்டஜியாக விளையாடிய சுனிதா நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவருடைய இந்த எலிமினேஷன் அவருடைய ரசிகர்கள் வருத்தத்தை கொடுத்துள்ளது. இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் 35 நாட்கள் இருந்த சுனிதா ரூ. 8 லட்சம் வரை சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement