• Dec 04 2024

தனுஷ் - அக்ஷயா தம்பதியருக்கு காஸ்ட்லீ கிஃப்ட் கொடுத்த இர்பான்! அது என்ன தெரியுமா?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சமூக வலைதள பக்கங்களில் ஹாட் டாபிக்காக காணப்படுவது  நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் பற்றிய அப்டேட்டுகள் தான்.. கடந்த நவம்பர் 7ஆம் தேதி தனுஷின் திருமணம் ஜப்பானில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அரசியல் தலைமைகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை கலந்து கொண்டு இருந்தார்கள்.

தனுஷ் - அக்ஷயாவின் திருமணம் தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்தது. ஆனாலும் அவற்றை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் நெப்போலியன் தனது மகனின் திருமணத்தை ஜாம் ஜாம் என்று நடத்தி முடித்துள்ளார். இந்த திருமணத்திற்கு கிட்டத்த 150 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

d_i_a

இதைத் தொடர்ந்து தனுஷ் திருமணம் முடித்த பிறகு முதல் முறையாக அக்ஷயாவுடன் வெளியே சென்ற வீடியோவும் இணையத்தில் வைரலாக இருந்தது. அன்றைய தினம் அவர்கள் இருவரும் தமது உறவினர்களுடன் இரவு விரைவில் கலந்து கொண்ட காட்சிகள் பலரையும் கவர்ந்து இருந்தது.


இந்த நிலையில், நெப்போலியன் வீட்டு திருமணத்தில் பங்கு கொண்ட யூட்யுபர் இர்பான், தனுஷ் - அக்ஷயா தம்பதியருக்கு விலை உயர்ந்த கை கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement