• Jan 19 2025

மினி கோவாவில் ஃபன் பண்ணும் குக் வித் கோமாளி டீம்.. கலக்கல் போட்டோஸ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி அதிக டிஆர்பி ரேட்டிங் கொண்ட நிகழ்ச்சியாகவும் காணப்படுகிறது.

இதுவரை ஒளிபரப்பான நான்கு சீசன்களும் வெற்றிகரமாக முடிந்த நிலையில், ஐந்தாவது சீசனில் ஒரு சில காரணங்களினால் செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகி இருந்தார். தற்போது அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இருந்து வருகிறார்.


இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய தொகுப்பாளர் ரக்சன், சுனிதா, பிரியங்கா மற்றும் அன்ஷிதா உள்ளிட்டோர் ட்ரிப் சென்றுள்ள புகைப்படங்களை தமது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

கேரளாவில் உள்ள மினி கோவா என்று அழைக்கப்படும் வர்கலாவிற்கு சென்று அங்கு ஃபன் பண்ணி உள்ளார்கள். தற்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement