• May 15 2026

விவாகரத்துப் கொடுக்க முடியாமல் கதறி அழும் செழியன், ஜெனி எடுக்கப் போகும் முடிவு என்ன?-Baakiyalakshmi Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் விவாகரத்துப் பெறுவதற்காக செழியன் மற்றும் ஜெனி இருவரும் கோட்டுக்கு போகின்றனர். அப்போது வக்கீல் தன்னுடைய கிளைன்ட் ஜெனிக்கு செழியன் கூட சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று சொல்கின்றார்.

அத்தோடு செழியன் ஜெனியை கொடுமைப்படுத்தியதாகச் சொல்லவும் ஜெனி அமைதியாக நிற்கின்றார். அப்போது செழியன் நான் நிறைய தப்பு பண்ணி இருக்கிறேன். அவ என் பக்கத்தில இருக்கும் போது அவளுடைய அருமை தெரில என்று கதறி அழுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.



Advertisement

Advertisement