• Apr 15 2026

மூன்று நாட்களாகக் காத்திருக்கும் பணப்பெட்டி, பணத்தொகை கூடியதால் பெட்டியை எடுக்க முடிவு செய்த போட்டியாளர்- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் மூன்று நாட்களாக பணப்பெட்டி காத்திருக்கின்றது. இதனால் அதன் பெறுமதி 12 லட்சமாகவும் அதிகரிச்சாச்சு.இதனால் பணப்பெட்டியை யார் எடுக்கலாம் என்ற குழப்பத்தில் எல்லோரும் இருக்கின்றனர்.


அப்போது பூர்ணிமா மாயாவிடம் பணப்பெட்டியை எடுக்கலாமா வேணாமா என்று யோசிக்கின்றார். அதற்கு மாயா நீங்க பணப்பெட்டியை எடுப்பது கரெக்ட் தான் என்று சொல்ல பூர்ணிமா பணப்பெட்டியை எடுப்பது பற்றி யோசிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement