• Feb 03 2025

பிக்பாஸ் சௌந்தர்யாவுக்கு ஷாக் கொடுத்த ரசிகர்கள் - வியப்பில் நடிகை!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தற்போது நிறைவடைந்து இருப்பதே பிக் பாஸ் நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் பங்குபெற்றியதுடன் அதன் வின்னராக முத்துக்குமரன் வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் தற்போது பல நேர்காணலில் கலந்து தமது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் சௌந்தர்யா நேர்காணலில் கலந்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


சௌந்தர்யாவின் விளையாட்டை பிக் பாஸில் பார்த்து அவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமே வெளியில் உருவாகி இருந்தது. அந்த ரசிகர்கள் அனைவரும் அந்நிகழ்ச்சியில் ஆரவாரத்துடன்" கடலில் அலை மோதியது " போல அந்நேர்காணலில் கலந்திருந்தார்கள். இதனை பார்த்த சௌந்தர்யா மகிழ்ச்சியில் வாயடைத்து நின்றார். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement