• Jul 05 2025

வித்தியாசமான உடையில் பிக்போஸ் தர்ஷிகா...லேட்டஸ்ட் போட்டோஸ்

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சீரியல் உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகை தர்ஷிகா. பிக் பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்டு இன்னும் பிரபலமான இவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் சேர்ந்து இருக்க தனது புதிய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.


இந்நிலையில் தற்போது ட்ரெண்டியான ஃபேஷனபிள் உடையில் தம்மை காட்சி அளிக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவரது ஸ்டைலான உடை, மெக்கப்லெஸ் லுக் மற்றும் கியூட் பனிக்கோல் போஸ் என அனைத்து ஃபேன்ஸையும் கவர்ந்துள்ளது.


இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி தர்ஷிகாவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. ‘‘சீரியல் உலகத்தில் மட்டுமல்ல, ஃபேஷன் உலகத்திலும் தர்ஷிகா ஒரு ஸ்டைல் பெண்ணாக மாறிக் கொண்டிருக்கிறார்’’ என்கிறார்கள் நெட்டிசன்கள். 


Advertisement

Advertisement