• Jun 24 2024

ஆக்சன் ஹீரோவாக நடிக்கும் பகத் பாசில் ! அடுத்த படத்தின் டைட்டில் எப்ப தெரியுமா ?

Nithushan / 2 weeks ago

Advertisement

Listen News!

ஒரு சில நடிகர்கள் மாத்திரமே ஒரு காதபாத்திரமாக நடிக்காமல் அந்த கதாபாத்திரமாகவே மாறுகின்றனர். அவ்வாறு அருமையான நடிப்பை வெளிப்படுத்த கூடியவர் பகத் பாசில் ஆவார். இவரது ஆவேசம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தின் அப்டேட்டும் கிடைத்துள்ளது.


பகத் பாசில் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளத் திரைப்படத் துறையில் நடித்து வருகிறார். இவரது தந்தையான ஃபாசில் மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு இவரது தந்தை ஃபாசில் இயக்கிய கையெத்தும் தூரத்து எனும் திரைப்படத்தில் அறிமுகமானார்.


இவ்வாறு இருக்கும் இவரது அடுத்த பட அப்டேட் கிடைத்துள்ளது.  அமல் நீரட் இயக்கத்தில் ஃபகத் பாசில் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது; இப்படத்தின் பெயர் ஜூன் 9ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement