• Jun 26 2024

அரவிந்த் சாமிக்கு சம்பள பாக்கியா! முடிவுக்கு வராத வழக்கு ! என்ன காரணம் ?

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் இடையில் இந்த சம்பள பிரச்னை என்பது பரபரப்பாகவே காணப்படுகின்றன. அவ்வாறே தமிழில் வில்லன் கதாபாத்திரத்தில் அதிகம் ரசிக்கப்படும் அரவிந்த் சாமிக்கும் நடந்துள்ளது.


அர்விந்த்சாமி  ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.


இந்த நிலையிலேயே " நடிகர் அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி தராதது தொடர்பான வழக்கில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத் தயாரிப்பாளருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது ரூ.35 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் வழங்கவில்லை என தயாரிப்பாளருக்கு எதிராக அரவிந்த்சாமி வழக்கு தொடுத்துள்ளார் ."

Advertisement

Advertisement