• Jan 19 2025

ஜிம் பிட்டில் வேர்த்து விறுவிறுத்து நிற்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா!

Thisnugan / 7 months ago

Advertisement

Listen News!

2016 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைபடமான  கிரிக் பார்ட்டி மூலம் நடிகையாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து தெலுங்கு ,கன்னடம் , இந்தி மற்றும் தமிழ் என இந்திய மொழி படங்களில் பணியாற்றும் ஒரு பான் இந்திய நடிகையாக உருவெடுத்துள்ளார்.

Rashmika Mandanna's fitness mantra is easy to follow | Fitness News - The  Indian Express

அண்மையில் தமிழில் தளபதி விஜயுடன் வாரிசு,தெலுங்கில் புஷ்பா: தி ரைஸ், சீதா ராமம் என வரிசையாக நடித்து தொடர்ந்து  இந்தியில் அதிக வசூல் செய்த அனிமல் என்ற படத்திலும் நடித்துள்ளார்.தொடர்ந்து இந்திய அளவில் பிஸியான நடிகையாக அறியப்படும் இவர் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Rashmika Mandanna New Clicks In Gym

இந்நிலையில் சமூக ஊடகங்களிலும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ஜிம் அவுட் பிட்டில் வேர்த்து விறுவிறுத்து நிற்கும் ராஷ்மிகா அடுத்த படங்களுக்காக கடும் உழைப்பினை கொடுக்க வல்லவர் என்பதை சொல்லாமல் சொல்கிறார்.


Advertisement

Advertisement