• Mar 13 2026

ஹாஸ்பிட்டலில் இருந்து வந்ததும் அண்ணாமலை எடுத்த முடிவு- மீண்டும் வீட்டுக்கு வந்த மீனா- Siragadikka Aasai Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அண்ணாமலையை ஹாஸ்பிட்டலில் இருந்து எல்லோரும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டனர். அப்போது அண்ணாமலை மீனா எங்கே என்ற கேட்க முத்து இப்போ எதுக்கு அவ நீ மாத்திரையை குடி என்று சொல்கின்றார்.


அப்போது அண்ணாமலை மீனா வந்தால் தான் நான் சாப்பிடுவேன் மாத்திரையும் குடிப்பேன் என்கின்றார். இதனால் முத்து மீனா வீட்டுக்குச் சென்று அப்பா மாத்திரை போடனும் வீட்டுக்கு வா என்று அழைக்கின்றார்.

இதனால் மீனாவும் உங்களுக்காக இல்லை நான் மாமாவுக்காக வருகின்றேன் என்கின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement