• Sep 20 2024

ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய அம்மா நடிகை-ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் மலையாளத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் சீரியல் நடிகை மீரா கிருஷ்ணன்.

தமிழும் சரஸ்வதியும் எனும் சீரியலில்  அம்மா ரோல்களில் நடித்து வருகின்றார். அவர் நடிக்கும் விதத்திற்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.சித்தி 2 இல் கதாநாயகனாக வருபவருக்கும் இவருக்கும் ஒரே வயது என்றாலும் தனது நடிப்பை சிறப்பாக நடித்து வருகின்றார்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் மீரா கிருஷ்ணன் அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.அது ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு கிடைத்து விடும்.



இன்ஸ்டாகிராமில் அவருக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மீரா கிருஷ்ணன் யாருக்கும் அடையாலமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். அவர் முடியில் அளவை குறைத்து மாடர்ன் உடையில் போட்டோவுக்கு போஸ் கொடித்து இருக்கிறார்.

அவரா இது என எல்லோரும் அந்த வீடியோவை பார்த்து ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.  ஜீ தமிழில் வரும் புது ஷோ ஒன்றிற்காக தான் இப்படி ஒரு கெட்டப் என அவர் கூறி இருக்கிறார்.




Advertisement

Advertisement