• Sep 17 2026

தளபதியின் கோட் உலகளவில் செய்த வசூல்... எத்தனை கோடி தெரியுமா?

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக பிரஷாந்த், பிரபு தேவா, மோகன் ஆகியோர் நடித்திருந்த சூப்பர் ஹிட் திரைப்படம் கோட். ஏற்கனவே வசீகரா படத்தின் மூலம் 90ஸ் கிட்ஸ் மனதில் இடம்பிடித்த ஆன் ஸ்க்ரீன் ஜோடியான விஜய் - சினேகா மீண்டும் GOAT படத்தில் இணைந்து நடித்திருந்தனர். 


இவர்களுடன் மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி, லைலா என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள GOAT படத்தின் 10 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி, GOAT திரைப்படம் வெளிவந்து 9 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 348 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Advertisement

Advertisement