• Jan 07 2026

ஆள் பாதி ஆடை பாதியான துஷாரா விஜயன்.. படு கிளாமரில் உலாவரும் போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருபவர் தான் நடிகை துஷாரா விஜயன். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்த படம் இவருடைய கேரியரில் சிறந்த திருப்புமுனையாகவும் காணப்படுகின்றது.

சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு மனைவியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அவர் அதில் மாரியம்மாள் கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்திலேயே இவரது கேரக்டர் பலருக்கும் பிடித்தது. அதன் பின்பு நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் நடித்தார்.

இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் எதிர்வரும் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


அதன்பின் விக்ரம் நடிப்பில் அடுத்த படியாக தயாராக உள்ள வீரதீரசூரன் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகின்றாராம். இவ்வாறு தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படத்தில் நடித்து வருகின்றார் துஷாரா.

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற ஆடையில் வித்தியாசமாக போட்டோ ஷூட் செய்துள்ளார் துஷாரா விஜயன். இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய போட்டோவுக்கு ஏகப்பட்ட கமெண்ட்ஸ்களை கொடுத்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement