• Jan 19 2025

குந்தவையாக மாறி கார்த்தியிடம் முத்தம் கேட்ட அக்சரா- சூப்பர் சிங்கர் சீசன் 9 இன் கியூட்டான ப்ரோமோ வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர்.இந்த நிகழ்ச்சியில் ஜுனியர்களுக்கான 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

அந்த வகையில் இந்த வாரம் இளையராஜா பாடல்கள் என்னும் ரவுண்டு இடம் பெறுகின்றது. இதனால் போட்டியாளர்கள் அனைவரும் இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பாடியுள்ளனர்.


இந்த வாரம் நிகழ்வுக்கு நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.அப்போது போட்டியாளரான அக்சரா கல்யாணமாலை என்னும் பாடலை பாடி அசத்தினார்.

தொடர்ந்து குந்தவி போல வேடமணிந்து வந்து கார்த்தியிடம் வந்தியதேவன் தலை பத்திரம் என்கின்றார். அதற்கு கார்த்தி உயிர் உங்களுடையது தேவி என்கின்றார். தொடர்ந்து வந்தியதேவன் எனக்க ஒரு முத்தம் கொடுங்க என்று சொல்ல கார்த்தி கொடுக்கின்றார்.

 அதற்கு பின்னர் எங்க அண்ணன் ரோலெக்ஸ் எப்படி இருக்கிறார் என்று கேட்க எல்லோரும் சிரிக்கின்றனர்.இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement