தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெளிநாட்டில் குறித்த படப்பிடிப்பின் போது அஜித் வித விதமாக எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகின்றன .
குறித்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் அசர்பைஜானில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பிரியா பவானி ஷங்கர் என பலர் நடித்துள்ளனர் .
மேலும், குறித்த படப்பிடிப்பின் போது அஜித் வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது .இந்த புகைப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் "தல ஸ்மார்ட்டா இருக்கிறார் . என பல கருத்துக்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் .
இதோ அந்த புகைப்படங்கள்


Listen News!