• Jan 18 2025

தனுஷ் செய்ததை ஐஸ்வர்யா செய்கிறார்...அப்படி போட்டி போட்டு என்ன செய்தார் ஐஸ்வர்யா ரஜனிகாந்த்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜனிகாந்த் இருவரும் காதல் திருமணம் செய்திருந்தாலும் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை என்றாலும் பிரிந்து தான் வாழ்ந்து வருகின்றனர்.


பிரிந்து வாழ்ந்து வந்தாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே ஒரு விஷயத்தில் போட்டி இருந்துகொண்டே இருக்கிறது. மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரையும் தங்கள் பட விழாக்களுக்கு அழைத்து செல்வதில் தான் போட்டி.


கேப்டன் மில்லர் பட விழாவில் தனுஷ் இரண்டு மகன்களையும் அருகில் அமரவைத்து இருந்த நிலையில் அதே போல ஐஸ்வர்யா லால் சலாம் பட விழாவில் செய்திருக்கிறார்.இதனை நோட் செய்த நெட்டிசன்கள் இருவரும் போட்டி போட்டு கொண்டு தங்கள் பட ப்ரோமோஷனுக்கு மகன்களை கூட்டி செல்வதாக கூறி காமெட் செய்து வருகின்றனர்.

அந்த புகைப்படம் இதோ.. 


Advertisement

Advertisement