• Jan 18 2025

ரன்வீருடன் குத்தாட்டம் போடும் அதிதி சங்கர்! ஆடத்தெரியாமல் மொக்கைவாங்கும் அட்லீ! வீடியோ இதோ

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

 பொதுவாகவே பிரபலங்களின் வீட்டு நிகழ்வு என்றால் வைரலாகுவது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளது திருமண விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது.


சங்கரின் முதலாவது  மகளான ஐஸ்வர்யா சங்கரின் திருமணமே சமீபத்தில் நடைபெற்றது. குறித்த விழாவுக்கும் ரஜனி , கமல் , சிவகார்த்திகேயன் , சூர்யா , கார்த்தி , விஜய் சேதுபதி  போனற முன்னணி நடிகர்கள் அட்லீ , லோகேஷ் கனகராஜ் , நெல்சன் போன்ற இயக்குனர்களும் கலந்துகொண்டனர்.


இந்த நிலையிலேயே இதில் கலந்து கொண்ட பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங் சங்கரின் மகள் அதிதி சங்கர் மற்றும் இயக்குனர் அட்லீ உடன் இணைந்து அருமையாக நடனமாடி உள்ளார். அட்லீ நடனமாட முடியாமல் தவிப்பது மீம்ஸ் டெம்ப்லேட் ஆகவும் மாறி உள்ளது.

குறித்த வீடியோ இதோ 



Advertisement

Advertisement