• Jan 18 2025

விஜய் மூஞ்சியெல்லாம் காசு குடுத்து நிச்சயம் பாக்கணுமா? விஜய வச்சு ஒரு படம் பண்ணனும் விஷால் அதிரடி பேச்சு

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் நாடு மட்டும் இன்றி இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நட்சத்திர நடிகன் தளபதி விஜய் ஆவார். சமீபத்தில் இவர் அரசிலுக்கு வருவது தொடர்பாக நடிகர் விஷாலிடம் கேட்கும் போது பல அதிர்ச்சி தகவல்களை கூறி உள்ளார்.


விஜயின் அரசில் வருகையை தொடர்ந்தே நடிகர் விஷாலும் 2026 ஆம் ஆண்டு அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்த்திருந்தார். இதனை தொடர்ந்து பல சேனல்களில் இன்டெர்வியு கொடுக்கும் அவரிடம் விஜயின் அரசியல் வருகையை பற்றி என்ன நினைகின்றீர்கள் என கேட்கப்பட்டது.


அவர் கூறுகையில் " அது வரவேற்க வேண்டிய விடயம் அவர் ஏதோ ஒன்றை மாற்ற நினைக்கின்றார் அது நல்லது. ஒரு காலத்தில் விஜய் நடிக்கும் போது பிரபல பத்திரிகையில் இந்த மூஞ்சி எல்லாம் காசு கொடுத்து  பாக்கணுமா அப்பிடின்னு எழுதினாங்க ஆனா இப்ப அதுவே அவரது வளர்ச்சியை பத்தி எழுதுறாங்க, எனக்கு டிராக்டர் ஆகணும் அதுவும் விஜய் சார் வச்சு ஒரு படம் பண்ணனும் என்றது என்னோட ஆசை" என கூறி உள்ளார்.   



Advertisement

Advertisement