• Mar 25 2026

லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் நயன்! லேடி சூப்பர்ஸ்டார் லேட்டஸ்ட் போட்டோஸ்

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர்களை விட அதிகமாக ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும்  நடிகைகள் என்றால் ஒரு சிலரை மாத்திரமே கூற முடியும். அவ்வாறு இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகை லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஆவார். இவர் சமீபத்தில் செய்த போட்டோ சூட் வைரலாகி வருகின்றது.


விளம்பரங்களில் நடித்து திறமையை வளர்த்துக்கொண்டு பின்பு மலையாள திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் நயன்தாரா ஆவார். இவர் தமிழில்  அஜித் , விஜய் , ரஜனி என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். சமீபத்தில் நடித்த ஜவான் திரைப்படமும் நல்ல வரவேற்பை கொடுத்தது.


இவ்வாறு இருக்கும் இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவொன்றை போட்டுள்ளார். அழகான சாரியுடன் மயக்கும் பார்வையுடனும் அவர் செய்த போட்டோசூட் புகைப்படங்கலையே பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பதிவு இதோ  


Advertisement

Advertisement