• Apr 15 2026

மீண்டும் வீட்டுக்கு வந்த ஆதிரை, கடும் கோபத்தில் விசாலாட்சி, ரொமான்ஸ் பண்ணும் சக்தி மற்றும் ஜனனி-Ethirneechal

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், ஜனனிக்கு சர்ப்போட் பண்ணும் வக்கீல் வீட்டுக்கு வருகின்றார். அப்போது சக்தி அண்ணன்மாரிடம் திரும்பவும் அப்பத்தா மேட்டரை எடுத்தேன் என்றால் மொத்தமா எல்லோரும் உள்ள போவீங்க தெரியுமா என சொல்கின்றார்.


மேலும் அந்த வக்கீல் ஆதிரையுடன் வீட்டுக் வந்ததால், ஆதிரையைப் பார்த்த விசாலாட்சி அதிர்ச்சியடைகின்றார். தொடர்ந்து ஜனனி சக்தியிடம் நீ ஒருநாள் என்னை வீட்டை விட்டு அனுப்பினதால ரொம்பவும் கவலைப்பட்டேன். அதுக்காக உன்னை ஆயிரம் தடவை கேட் பண்ணியிருக்கிறேன் என்றும் சொல்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement