• Nov 05 2025

அடேங்கப்பா..!! பாலிவுட்டில் களமிறங்கும் சிட்னி ஸ்வீனிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சமீப காலமாக உலக சினிமா வேகமாக கடந்து வருகிறது. மொழி, நாடு, கலாசாரம் என அனைத்தையும் தாண்டி புதிய முயற்சிகள் நிகழ்கின்றன. இந்தப் புதிய முயற்சிகளுக்குப் பெரும் உதாரணமாக தற்போது வெளியாகியுள்ள ஒரு சுவாரஸ்யமான தகவல் சினிமா உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது, பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனியை, ஒரு பாலிவுட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி தயாரிப்பு நிறுவனம் அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இவருக்கு ரூ. 530 கோடியை சம்பளமாக வழங்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


சிட்னி ஸ்வீனி ஹாலிவூட் ரசிகர்களுக்குள் பரவலான பெயர். அவர் தனது திறமை, அழகு மற்றும் தைரியமான கதாபாத்திரங்கள் என்பன மூலம் சினிமா ரசிகர்களிடம் தனிப்பட்ட இடத்தைப் பெற்றவர். இளம் வயதிலேயே ஹாலிவுட்டில் இடம் பிடித்து, முக்கிய நடிகையாக வளர்ந்துள்ள அவர், தற்போது உலகளவில் பிரபலமான முகமாக மாறியுள்ளார்.


Advertisement

Advertisement