• Sep 20 2024

கணவன் துன்புறுத்துவதாக புகார் கொடுத்த நடிகை பூனம் பாண்டே- புதிய ஆண் நண்பருடன் வெளியிட்ட வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் பூனம் பாண்டே . இவர் நிர்வாணமாக நடித்து ஏகப்பட்ட பிரைவேட் வீடியோக்களை தனி ஆப்களில் விற்று சர்ச்சை புயலாக உருவெடுத்தவர்.ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு அவர் செய்த அட்ராசிட்டிக்கு அளவே இல்லை எனலாம்.

இவர் பிரபல தயாரிப்பாளரான சாம் பாம்பே உடன் படு ஆபாசமாக போட்டோக்களை வெளியிட்டு வந்த நிலையில் அவரைக் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார். அதன்படி அவரையே திருமணம் செய்த இவர் கோவாவுக்கு ஹனிமூன் சென்ற போதே, கணவர் தன்னை அடித்து துன்புறுத்துகிறார் என புகார் அளித்து மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பினார்.

தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கிய லாக்அப் நிகழ்ச்சியில் பங்குபற்றினார். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபல்யமான இவர் ஏகப்பட்ட வெப் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

https://twitter.com/iPoonampandey/status/1546036586231476224

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவருடன் ஒரு ஆண் நண்பரும் ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.இந்த வீடியோ வெளியானதுமே அதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில், அடுத்த ஆடு சிக்கி விட்டதா? என்றும் இவர் உங்களுடைய புதிய பாய் ஃபிரெண்டா? என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement