• May 12 2024

பச்சை மற்றும் சிவப்பு நிற மாடர்ன் உடையில் கலக்கும் குக்வித் கோமாளி அம்மு அபிராமி- செம கியூட்டாக இருக்கிறாங்களே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு ஆகிய அமாழிகளில் நடித்து வரும் முக்கிய நடிகை தான் அம்மு அபிராமி. இவர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தாலும் இப்படம் இவருகடகு நல்ல வரவேற்பைக் கொடுக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சனன் படத்தில் அம்மு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இப்படமே இவரை சிறந்த நடிகையாக அறியச் செய்தது. இப்படத்தின் மூலம் தான் அம்மு அபிராமி என்று அழைக்கப்படுகின்றார்.

தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த அசுரன் படத்திலும் தீரன் அதிகாரம் ஒன்று ,என் ஆளோட செருப்பைக் காணோம், போன்ற படங்களிலும் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக் களமிறங்கியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியுாக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது பச்சை மற்றும் சிவப்பு நிற மாடர்ன் உடையில் ஸ்டைலாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement