நிவேதா பெத்துராஜ் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும் இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் பிறந்தவர் ஆவார். இவர் தந்தையர் பெயர் பெத்துராஜ். அவர் ஒரு தொழில் அதிபரும் ஆவார். மேலும் தமிழ் சினிமாவில் அழகாக தமிழ் பேசி நடிக்கும் நடிகைகள் சிலரே உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ்.
அதுமட்டுமல்லாமல் இவர் ஆரம்பத்தில் இருந்தே மக்களால் அதிகம் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வருகின்றார். ஆனால் இவரை பெரிதாக கொண்டாடும் அளவிற்கு எந்த ஒரு படமும் இவருக்கு அமையவில்லை.
இந்நிலையில் அவர் மேலாடையை கொஞ்சம் குறைத்து போட்டோ ஷுட் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!