• Jul 27 2024

போஸ்டருடன் வெளியாகியது ரிலீஸ் டேட்! அஜித்தின் குட் பேட் அக்லீ லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித்குமார் ஆவார். ரசிகர்களால் தல என அழைக்கப்படும் இவருக்கு சமீபத்தில் சரியான ஒரு திரைப்படம் அமையாத நிலையில் சமீபத்தில் இவர் நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லீ ஆகும். அஜித்தை வேறு பரிமாணத்தில் இந்த திரைப்படம் காட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையிலேயே இதன் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.


அசத்தலான லுக்கில் ஒரே கோஷ்டியூமில் மூன்று பரிமாணத்தில் நிற்கின்றார். இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அஜித் இதில் மூன்று வேடங்களில் நடிக்குறார் எனவும் கூறுகின்றனர்.எனினும் குறித்த திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என அதிகார போர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement