• Jul 27 2024

தனுஷ் இயக்கிய திரைப்படவிழாவுக்கு தனுஷை இயக்கிய இயக்குனர்கள் வருகை! ராயன் அப்டேட்!

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் பிரபலமான நடிகர்கள் என ஒரு சிலர் தமிழில் இருந்தாலும் உலக சினிமா வரை சென்று கால்தடம் பதித்தவர்கள் குறிப்பிட்ட சிலரே காணப்படுகின்றனர். அவ்வாறு முன்னணி நடிகராக இருக்கும் தனுஷின் அடுத்த படம் ராயன் ஆகும்.


முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து அவரே இயக்கும் திரைப்படம் ராயன் ஆகும். குறித்த திரைப்படம் அண்டெர்வேல்டு காங்ஸ்டர் திரைப்படமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகின்றது.


இந்த நிலையிலேயே குறித்த திரைப்படத்தின் 1 ஸ்ட சிங்கிளானது வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகின்றது. இதனோடு தனுஷின் 50வது படமான 'ராயன்' பாடல் வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் முதல் வாரத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தனுஷை இயக்கியவர்கள் பங்கேற்கிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது.

 

Advertisement

Advertisement