• Apr 06 2025

மீண்டும் ஒரு திருமணமா..? மணப்பெண் கோலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 12 வருட காதலனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். கல்யாணத்தின் பின்னர் இவரது நடிப்பில் ஹிந்தியில் வெளியாகிய "பேபி ஜான் " திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை 


தளபதி விஜையுடன் தனது தல பொங்கலை கொண்டாடிய இவர் கடந்த வாரம் தனது குடும்பத்துடன் கேரளா பெண் போன்று அலங்கரித்து கேரளா ஸ்டைலில் திருமணம் செய்திருந்தார்.இந்த நிலையில் தற்போது தமிழ் பெண் போன்று மாறியுள்ள இவர் தனது கணவருடன் மீண்டும் திருமணம் செய்துள்ளார்.


மிகவும் அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் "This one was for the தமிழ்பொன்னு in me OR The மணப்பெண்" என கூறி பதிவிட்டுள்ளார்.இவரது இப் பதிவிற்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.புகைப்படங்கள் இதோ..

Advertisement

Advertisement