• Mar 06 2025

கறுப்பு கோட்டுடன் போட்டோஷூட்டில் அசத்தும் பூஜா ஹெக்டே..! வைரல் கிளிக்ஸ் இதோ..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை பூஜா ஹெக்டே ஜனநாயகன் ,retro போன்ற திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். பல்வேறு படங்களில் தனது அழகையும் திறமையையும் வெளிப்படுத்தி அசத்தி வருபவர் தற்போது பாஸ் லேடி லுக்கில் புதிய போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


இந்த புதிய போட்டோஷூட்டில் பூஜா ஹெக்டே மிகவும் ஸ்டைலிஷாக கவர்ச்சிகரமாக காட்சியளித்துள்ளார்.கறுப்பு நிற கோட்டுடன் இவரது இந்த போட்டோஷூட் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


குறித்த புகைப்படங்களினை தனது இன்ஸ்டா பக்கத்தில் "Back to Black" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement