• Feb 23 2025

4 வருடம் கழித்து புகைப்படம் வெளியிட்ட நடிகர் மஹத் மனைவி- வைரலாகும் மஹத்தி போட்டோஸ் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2006ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தின் மூலம் நடிக்க தொடங்கியவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. அந்த படத்தில் சின்ன வேடத்தில் நடித்தவர் அடுத்தடுத்து காளை, மங்காத்தா, பிரியாணி, ஜில்லா, சென்னை 28 2, மாநாடு, மஹா என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.


படங்களில் நடித்துவந்தவர் 2018ம் ஆண்டு பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டார். 70 நாட்கள் வரை வீட்டில் இருந்தவர் பின் வெளியேறிவிட்டார். 2019ம் ஆண்டு நடிகர் மஹத்திற்கு மிஸ் இந்தியா, பிராசி மிஷ்ராவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. 2020ம் ஆண்டு இருவருக்கும் திருமணமும் நடந்தது. இந்த நிலையில் நடிகர் மஹத்தின் மனைவி இன்ஸ்டாவில் 4 வருடங்களுக்கு முன்பு மெஹந்தி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement