• Jan 18 2025

ரசிகர்களுக்கு ஏர்போட்டில் தரிசனம் கொடுத்த நடிகர் அஜித்- இணையத்தில் வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் தான் நடிகர் அஜித். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இதனை அடுத்து இயக்குநர் மகிழ் திருமேணி இயக்கத்தில் விடாமுயற்சி என்னும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பானது அசர்பைஜானில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.இதனை அடுத்து இப்படத்தின் ஷூட்டிங் துபாயில் எடுக்க படக்குழு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க த்ரிஷா கமிட்டாகியுள்ளார்.


இந்த நிலையில் தற்பொழுது அஜித் ஓய்வெடுப்பதற்காக சென்னை திரும்பியுள்ளார்.அப்போது விமான நிலையத்தில் ரசிகர்கள் அஜித் குமார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தற்போது அந்த வீடியோ ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement