தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான ஆர்த்தி தற்போது இணையத்தில் மிகுந்த கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள், அவரது அழகு, ஸ்டைல் மற்றும் கவர்ச்சியை முழுமையாக வெளிப்படுத்தி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமண வாழ்க்கை ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த ஜோடிக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப வாழ்க்கை பொதுவாக அமைதியாக இருந்தாலும், கடந்த வருடம் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
பிரிந்த பின்னரும் ஆர்த்தி தனது தனிப்பட்ட வாழ்க்கையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளும் முகமாக போட்டோஷூட்டுகளை நடத்தி வருகின்றார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இவ்வாறே தற்பொழுது வெளியாகியுள்ள புகைப்படங்களும் இணையத்தைக் கலக்கி வருகின்றது.
Listen News!