• Nov 21 2025

சினிமாவில் இருந்து வெளியேறுகிறாரா தல அஜித்?இது குறித்து வைரலாகியுள்ள காணொளி..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

பெண்களிலன் கனவு நாயகனாக 90 களில் வலம்வந்து கொண்டிருந்த நடிகர் அஜித் தற்போது தல அஜித் ஆக உருவெடுத்து கோடான கோடி மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.அஜித் தற்போது விடாமுயற்சி,குட் பாட் அக்லி போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது ஒரு புறம் இருக்க தல அவர்கள் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துவர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.


இந்நிலையில் தற்போது வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார் குறித்த இந்த நிறுவனத்தின் மூலம் சுற்றுலாப்பயணிகளிற்கு ஒரு வழிகாட்டி சேவை ஒன்றை ஆற்றவுள்ளார் மற்றும் இவர் துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் ரைவ் செய்துள்ளார் குறித்த பந்தய காரினை ஓட்டும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement