• Jan 19 2025

அமெரிக்காவில் நடக்கப்போகும் இசை கச்சேரி... அனிருத் வெளிட்ட புகைப்படம் ...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

ரோக் ஸ்டார் அனிருத் இசையில் வரும் பாடலுக்கு உலகில் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரது இசையில் வந்த பாடல் அனைத்தும் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது அதிலும் குறிப்பாக இவரின் இசைக்கு இன்றைய இளைஞர்கள் வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.


உலகில் பல்வேரு நாட்டில் இவரின் இசை கச்சேரிக்கு நடந்து உள்ளது குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய்,லண்டன் போன்ற நகரங்களில் நடந்த இசைக்கச்சேரி நிகழ்ச்சிக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி தற்போது இவர் இசைக்கச்சேரி அமெரிக்க நகரில் நான்கு மாகாணத்தில் நடக்கிறது.


அதோடு கனடா நாட்டிலும் ஒரு இசை கச்சேரி நடக்க இருக்கிறது. அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஹுக்கும் இசைநிகழ்ச்சிக்கு வந்த அனிருத் அவர்களை அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் மச்சா ஸ்வாக் எழில்வாணன் இவி, வரவேற்றார், இவர்களுடன் மச்சான் ஸ்வாக் டான்ஸ் ஸ்டூடியோவும் ரேணுகா வரவேற்றனர் . இது முதன்முறையாக விமான நிலையத்தில் நடனம் ஆடியபடி அனிருத் அவர்களை வரவேற்றனர்.

 


Advertisement

Advertisement