• Jun 24 2024

உண்மை சம்பவத்தை வைத்து எடுத்த திரைப்படம்! சத்தியராஜ் வெளியிட்ட போஸ்டர்!

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மட்டுமின்றி உலக அளவில் வரும் பல திரைப்படங்கள் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வெற்றி அடைகின்றது. அவ்வாறே சமீபத்தில்  உண்மையா சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.


ஆரம்ப காலங்களில் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பின்பு கதாநாயகனாகவும் அறிமுகமாகி முன்னணி நடிகராக வளம் வந்தவர சத்தியராஜ் ஆவார். பல படங்கங்களுக்கு ப்ரோமோஷன் செய்யும் இவர் சமீபத்தில் ஒரு படத்திற்கு செய்துள்ளார்.



காரைக்காலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு காவல்துறை பின்னணியில் உருவாகும் லாரா படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ளார். உண்மை சம்பவத்தை முன்னணியாக கொண்டதால் அதிக எதிர்பார்ப்பும் குறித்த படத்திற்கு காணப்படுகின்றது. 

Advertisement

Advertisement