• Mar 07 2026

ரீரிலீஸ் படத்துக்கு டீசரா? மாஸ் காட்டும் விஜய் !வெளியாகிய போக்கிரி ட்ரைலர் !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

 சமீப காலங்களில் ரீரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்த நிலையில் முன்னணி நடிகர்களின் கடந்த கால திரைபடங்களை ரீரிலீஸ் செய்து வருகின்றனர். அவ்வாறே முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜயின் போக்கிரி படமும் ரிலீஸ் ஆக உள்ளது.


போக்கிரி ராஜா என்பது 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இதனை ராம்பிரகாசு ராயப்பா இயக்கினார். இதில் ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோட்வானி ஆகியோர் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் மார்ச் 4, 2016 இல் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.


இவ்வாறு இருக்கும் இந்த திரைப்படம் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21-ம் தேதி ரீ ரீலீசாகும் என அறிவித்திருந்த நிலையில் 'போக்கிரி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பார்த்த திரைப்படமாக இருந்தாலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Advertisement

Advertisement