• Apr 21 2026

புதிய அவதாரத்தில் ரசிகர்களைக் கவரவரும் யோகி பாபு.. வைரலாகி வரும் போஸ்டர்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் பட அறிவிப்புகளில் ஒன்றாக தற்போது பேசப்படுவது, இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம். இந்த படத்தில் பிரபல நடிகர் யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 


இந்நிலையில், படக்குழு சமீபத்தில் அறிவித்த செய்தியின் படி, இந்த புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை, பிப்ரவரி 19 அன்று வெளியாகும் என அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தப் படம் யோகி பாபுவின் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது நகைச்சுவை திறமைகளால் மட்டுமல்ல, சமீப காலங்களில் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றிபெற்ற கதாபாத்திரங்களில் தோன்றிய இவர், இப்படத்தில் புதிய கதாபாத்திரத்தில் தோன்ற இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement