• Oct 08 2024

யோகிபாபு பகிர்ந்திருக்கும் "போட்" படத்தின் முதல் கண்ணோட்டம் !

Thisnugan / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் சிம்பு தேவனின் கதை மற்றும் திரைக்கதையில் யோகி பாபு முன்னணி கதாபத்திரத்தில் நடித்து வெளிவந்துள்ள "போட்" திரைப்படமானது கடந்த ஆகஸ்ட் 02 ஆம் திகதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சங்களுடன் ஓடி வருகிறது.

Yogi Babu's film with Chimbu Deva ...

சிம்பு தேவனின் கம் பாக்காக எதிர்பார்க்கப்பட்ட "போட்" திரைப்படம் பலரதும் பாராட்டுகளை பெற்று திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில் படக்குழு படத்தின் முக்கிய கண்ணோட்டங்கள் மற்றும் பாடல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து படத்திற்கான விளம்பரத்தை செய்து வருகின்றனர்.

Boat' movie review: Yogi Babu cannot ...

இந்நிலையில் "போட்" படத்தின் நாயகனான யோகிபாபு சம்பவம் ஒன்று என்ற தலைப்புடன் படத்தின் முக்கிய காட்சி ஒன்றை பகிர்ந்துள்ளார்.அந்நியர் ஆட்சியில் நாட்டில் நிலவிய அரசியலை தோலுரித்து காட்டும் அந்த ஒரு நிமிட காட்சி இன்றுவரை தொடரும் அதே அரசியல் முறையை நினைவுபடுத்துகிறது. 

 


Advertisement