சுதா கெங்கார இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ,ஜெயம்ரவி ,அதர்வா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஆரம்பத்தில் "புறநானுறு" எனும் தலைப்பில் சூர்யா நடிக்க தீர்மானித்திருந்தார்.இப் படத்தின் பெயரினை மாற்ற தீர்மானித்திருந்த படக்குழு "1965" என பெயர் வைத்தது.
1965 களில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தினை கதைக்களமாக கொண்டு உருவாகி வருவதால் இப் பெயரை வைப்பதற்கு தீர்மானித்திருந்ததாக தெரியவந்தது.இந்நிலையில் தற்போது படத்தின் பெயரை "பராசக்தி " என மாற்றிக்கொள்வதாக படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இருப்பினும் இத் தலைப்பு மறைந்த நடிகர் சிவாஜி கணேஷனின் அறிமுக படம் என்பதனால் அப் பெயரினை தவிர்க்கும் படி அனைவரும் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.மற்றும் இவர்கள் இவ்வாறு சிவாஜியின் iconic படமான இப் பெயரை வைத்தால் எதிர்வரும் சந்ததியினரால் மறக்கடிக்க படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
Listen News!