• Apr 01 2025

மனோஜ் மரணத்திற்கு இளையராஜா வரவில்லை..! காரணம் என்ன?

Mathumitha / 2 days ago

Advertisement

Listen News!

சமீபத்தில் பாரதிராஜாவின் மகனும் நடிகருமாகிய மனோஜ் மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். இவரது மரணச்செய்தி முழு திரை உலகையும் உலுக்கி போட்டது. இவரது மரணத்திற்கு பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டன. ஆனால் தற்போது ரஜினி ,கமல் ,இளையராஜா ஆகியோர் வரவில்லை எனும் தகவல் பரவலாக அடிபட்டு வருகின்றது.


மேலும் ரஜினி வெளி ஊரில் படப்பிடிப்பு வேளைகளில் இருப்பதனால் வரமுடியாமல் போயுள்ளது. இருப்பினும் தொலைபேசியில் ஆறுதல் கூறியிருப்பதாக தெரியவந்துள்ளது. கமல் மரண வீடுகளிற்கு பொதுவாகவே செல்வதில்லை என கூறியுள்ளார்.


ஆனால் இளையராஜா போகாததற்கான காரணம் உறுதியாக வெளியாகவில்லை மேலும் இளையராஜா தற்போது கோவில் ஒன்றில் மனோஜிற்காக ஆத்மா சாந்தி பூஜை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இரண்டு குடும்பவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் தான் இருப்பினும் இளையராஜா வராமைக்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை.

Advertisement

Advertisement