• May 25 2026

மீனாவையும் மயிலையும் கோவிலில் பார்த்து எகிறிய கோமதி.. பாக்கியம் கொடுத்த பதிலடி! ப்ரோமோ

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், கோமதி மயிலும் மீனாவும் கோவிலில ஒன்னா இருக்கிறதைப் பார்க்கிறார். பின், இன்னும் ஒரு நிமிஷம் இங்க இருந்தால் நான் என்ன செய்வேன் என்றே தெரியாது என கோபமாகச் சொல்லுறார்.


அந்த நேரம் பார்த்து பாக்கியமும் கோவிலுக்கு போய் கோமதி கோபமாக கதைக்கிறதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதனை அடுத்து மீனா ஒரு நிமிஷம் மயில் அக்கா சொல்லுறதை கேட்டிட்டு போங்க என்று கெஞ்சுறார். 

அதுக்கு கோமதி எந்த விஷயமும் நான் கேட்க விரும்பல, இவளைப் பார்த்தாலே என்று கோபமாக சொன்னதைக் கேட்ட உடனே பாக்கியம் இவளைப் பார்த்தாலே என்ன பண்ணுது என்று கேட்கிறார். இதுதான் இனி நிகழவிருப்பது.... 

Advertisement

Advertisement