• Mar 28 2023

சின்ன வயசில ஆர்வமா இருந்திச்சு ‘பிட்டு’ படம் நடிச்சேன்” - அப்பா சொன்னத கேக்கலயே எண்டு வருத்தமா இருக்கு! நடிகர் வெற்றி விஜய் ஓபன் டாக்

Jo / 1 month ago

Advertisement

Listen News!

மலையாளம்  பி கிரேட் படங்களில் நடித்து பிரபலமானவர் வெற்றி விஜய்.அதே மாதிரி பல மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் காமெடி கதாபாத்திரங்கள் மற்றும் பி கிரேட் படங்களில் நடித்து பிரபலமானவர் சகிலா.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் சகிலா ,வெற்றி விஜய்யிடம் பிட்டு படங்களில் நடித்த அனுபவங்களை பகிர்ர்த்துக்கொள்ளும் வகையில் சில கேள்விகளை கேட்கிறார் ,அதற்கு வெற்றி விஜய் விளக்கம் அளிக்கிறார்.அதனை இங்கு தொகுத்து பார்ப்போம்.

கேள்வி;- பிட்டு படம் அப்டி என்ற படங்கள்ல ஏன் நடிச்சீங்க? இது பண்ணப்போ உங்க அப்பா, அம்மா ரியாக்ஷன் எப்படி இருந்திச்சு?

பதில்;-அப்போ என்கிட்ட காசு இல்ல டெலிபோன் பில் கட்ட கூட காசில்லை.அதனால பொருளாதாரத்தை மைண்டில வச்சுத்தான் பண்ணன் . அப்போ எனக்கு சின்ன வயசு அதால ரொம்ப  ஆர்வமா இருந்திச்சு ,அழகா இருக்காங்களே அவங்களோட ஆக்ட் பண்ணலாம் பணமும் வருதே அப்படின்னு கண்ணை கட்டி விட்ட மாதிரி இதில இறங்கிட்டன்.இதைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்கல. எனக்கு கல்யாண வயசு வந்து பொண்ணு பாக்குறப்போ பிரச்சனைகள் வந்துச்சு எனக்கு பொண்ணே தரல.

சில பேரு வந்து சொல்வாங்க, சார் அந்த படத்துல நடிச்சிருப்பீங்களே என்று தயக்கமாக் கேப்பாங்க.ஏன் கஞ்சா இருக்கா என்ற மாதிரி கேக்குற மலையாள படத்தில நடிச்சிங்களா என்று கேளன் அப்பிடின்னு கேப்பன்.நான் ஒத்துப்பன் ஒபனாவே அந்த படத்துல நடிச்சன் எண்டு.

கேள்வி;-உங்க பிள்ளைகளுக்கு இத பத்தி தெரியுமா?உங்களோட டிஸ்கஸ் பண்ணி இருக்காங்களா?

பதில்;-இதுவரைக்கும் என்ர பிள்ளையல் இதப்பற்றி டிஸ்கஸ் பண்ணது இல்ல, ஆனா ஒருவேளை பார்த்திருக்கலாம் அதனால நானும் அத பத்தி கேக்கல.

கேள்வி;-நீங்க இந்த படங்கள் பண்ணும் போது அனுபவிச்சு பண்ணி இருக்கீங்களா?

பதில்;-செக்ஸ் என்பது தனிமையில் தான் வரும் .நடிக்கும்போது எதிர கேமரா மான் எண்டு ,ஷூட்டிங்ல 10 பேர் கிட்ட இருக்கிறப்போ எங்களுக்கு சுட்டு போட்டாலும் வராது அப்படித்தான் நாம நடிப்போம்.

கேள்வி;- நான் உங்கள அண்ணானு சொல்லி தான் கூபிடுவன்.அத எவ்ளோ தான் எக்ஸ்பிளைன் பன்னலாலும் புரியாது.உங்க கிட்ட மட்டும் தான் நான் அண்ணானு விரும்பி பேசியிருக்கன்.நிறைய ஷேர் பண்ணி இருக்கோம் ஒரு இடத்தில் குளிக்கிறப்போவெல்லாம் நீங்க அங்க நிண்டு லேடீஸ் எல்லாம் குளிக்கிறாங்ககேட்டு ஆம்பிளைங்க யாராவது வராங்களா என்று பார்த்து  துரத்தி அதெல்லாம் நீங்க பண்ணி இருக்கீங்க ..மத்தவங்களிட்ட பெண்களுக்கு மட்டும்தான் அட்ஜஸ்ட்மென்ட் என்ற ப்ரோப்லம் இருந்திருக்கா  இல்லன்னா ஆண்களுக்கும் இருக்குனு தோணுதா?

பதில்;-லவ் பண்றான் நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம் அப்படி சொன்னவங்க நிறைய பேரு இப்போ குழந்தை குட்டிகளோட நல்ல பொசிசன்ல இருக்காங்க.பெரிய பெரிய ஆர்டிஸ்ட் எல்லாம் என்ன கல்யாணம் பண்ணிக்க கேட்டாங்க ஆனா நான் பண்ணது அரேஞ்ச் மேரேஜ் தான் .

கேள்வி;-உங்களுக்கு எப்படி பொண்ணு கிடைச்சிச்சு?

பதில்;-ஜாதி மதம் வரதட்சனை தேவை இல்லை ஒரு ஏழைப்பொண்ணு தேவை என்று பேப்பருக்கு கொடுத்திருந்தேன் அப்புறம் என் வைஃபை அப்ரோச் பண்ணிக்கிட்டு கலியாணம் பண்ணன் .அப்படித் தான் எனக்கு பொண்ணு கிடைச்சுச்சு.

கல்யாணம் பண்ணி நாலு மாசம் என்ர  வைஃப் கர்ப்பமாலை எல்லாரும் நாலு விதமாக கதைக்க வெளிக்கிட்டாங்க, இவருக்கு வயசு கூட ,அந்த படத்தில் எல்லாம் நடிச்சாரு ,குழந்தையை பிறக்காது எண்டு  வைஃப் சைட்டால நிறைய பிரச்சனைகள் வந்துச்சு. அப்புறம் ரெண்டு பொண்ணு,ஒரு பையன் பொறந்து ஹப்பியா இப்போவாரைக்கும் இருக்கம். 


கேள்வி;- செகஸ்  அத பற்றி உங்களோட ஒபினியன் என்ன?

பதில்;-வண்டி எண்டா  ரிபியர் வரும் ,மனுஷர்  எண்டா உடலில்  பல பிரச்சனைகள் வரும் ,உலகம்னா பகலும் வரும் இரவும் வரும் ,மனித வாழ்க்கை ஆகட்டும் பூச்சி விலங்கினமா இருக்கட்டும் செக்ஸ்  இல்லாம உலகம் இல்லை அதை முதலில் அருவருப்பு என நினைப்பது தப்பு. இதில் ஒபினியன் சொல்ல எதுவுமில்லை.எல்லாருக்கும் செக்ஸ்  வேணும் ,அந்த காலத்தில் இலை மறை காய் மறையாக தான் இருந்தது .அது இப்போ வெளிப்படை  ஆகும்  போது அதற்கு வல்யூ  இல்லாமல் போய விட்டது.

கேள்வி;-நீங்க வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு விஷயமும்,மறைக்கோணும்னு நினைக்கிற விஷயமும் என்ன?

பதில்;-மறக்க முடியாத விஷயம் அப்படினா நான் சினிமா நடிக்கப் போறேன்னு அப்பாக்கு சொன்னப்போ சினிமாக்கு எல்லாம் போகாத வேற தொழில பார்  .சினிமால எல்லாம் போனா ஒரு ஜாக்கெட் பேஸ்ட் கூட உன் பொண்டாட்டிக்கு வாங்கிக் கொடுக்க முடியாது சி,னிமாவில் பத்து பேர் வந்தா ஒருத்தன் தான் ஜெயிப்பான் இதெல்லாம் கஷ்டம் ..வேற தொழில் பாரு எண்டாரு .அவர் இறக்கறதுக்கு முன்னம் அவரை கார்ல கூட்டிட்டு போகணும் என்று நினைத்தேன் ஆனா அது நடக்கல 

எங்க அப்பா 8 ஆம் கிளாஸ் படிச்ச வக்கீல் சார் .அந்த சம்பளத்திலஎன்னை பி.கொம் படிக்க விட்டாரு.இப்போ நான்  பி.கொம் படிக்கிறன்.அவரு சொன்னா மாதிரி படிச்சிருந்தா, ஒரு நல்ல உத்தியோகத்திற்கு போயிட்டு ஃபேமிலியோட பேக் இல்லாம இருந்தா கூட பயந்து பயந்து வராமல் இருந்திருக்கலாம் போல, அப்பா சொன்னத கேக்கல அப்படி என்கிறது மறக்கமுடியாத ஒரு விஷயம்  முதல் தவறு சினிமாவுக்கு வந்தது அத மறக்க நினைக்கல ,வந்துட்டு வருமானம் இல்லாமல் திருமணம் பண்ணுது அப்போப்போ  இந்த நினைவுகள் அடிக்கடி வரும் இதை மறக்க முடியாது. என மேலும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement