• Apr 17 2026

நான் எப்போ உங்களை கீழ இருந்து மேல வரை பார்த்தேன்- ஆட்டத்தை தொடங்கிய ப்ராவோ- குழப்பத்தில் மாயா- Bigg Boss Promo 2

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஸோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் யாரைப் பற்றியெல்லாம் தவறாகப் பேசினார்களோ, அவர்கள் பேசிய வசனங்கள் டிவியில் போடப்பட்டதால் எல்லோரும் அதற்கான விளக்கத்தைக் கொடுத்து வருகின்றனர்.


நிக்சன் வினுசாவின் உடல் பற்றி பேசி மாட்டிக் கொண்டார். இதனை அடுத்து ஜோவிகா, தினேஷ் ஆம்பிளை இல்லை என்று பீல் ண்ணுறாரு ரெட்காட் விஷயத்திற்காகக் சொன்னேன் என்று விளக்கம் கொடுக்கின்றார்.

தொடர்ந்து ப்ராவோ தன்னை கீழ இருந்த மேலே வரையும் பார்த்தது சும்மா விளையாட்டாக சொன்னதாக மாயா சொல்கின்றார். இதைக் கேட்ட இங்க வாறவங்க எல்லாரும் அப்படித் தான் உங்களைப் பார்க்கிறாங்களா? என்று கேள்வியை எழுப்பியதைக் காணலாம்



Advertisement

Advertisement