• Feb 19 2025

விடாமுயற்சி திரைப்பட இயக்குநரால் தயாரிப்பாளர் திடீர் முடிவு..! நடந்தது என்ன..?

Mathumitha / 8 hours ago

Advertisement

Listen News!

முன்தினம் பார்த்தேனே ,தடையறத்தாக்க ,மீகாமன் ,தடம் போன்ற படங்களின் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வசூலில் சரிவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது சிறிய படங்களை பார்ப்பதற்கான ரசிகர் அதிகம் இருப்பதால் பெரிய ஹீரோக்களின் நிலை கவலைக்கிடமாகியுள்ளது.


இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு ஆர்யா ,ஹன்சிகா நடித்து வெளியாகிய மீகாமன் திரைப்பட தயாரிப்பாளர் நிமிசந்த் ஐபக் மகிழ் திருமேனியினால் 22 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் அந்த நஷ்டத்தில் இருந்து மீளவில்லை இதனால் இவர் சினிமாவே வேண்டாம் என்கின்ற முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இவ்வாறான இயக்குநர்களால் இவ்வாறான பல தயாரிப்பாளர்கள் காணாமல் போயுள்ளனர். இதைவிட விடாமுயற்சி தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனமும் தற்போது பெரிய பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ளதாக ஒரு சில செய்திகள் வெளியாகி வருகின்றது

Advertisement

Advertisement