• Jan 22 2026

மூனு நாளா அவளோட இருந்து என்ன கிழிச்ச.?பிக்பாஸில் வெடித்த பூகம்பம்.! அழுது கதறிய பார்வதி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின்  60-வது நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஹவுஸ்மேட்ஸ் இடையே வாக்குவாதம் நீடித்து இறுதியில் பார்வதி  அழுகின்ற காட்சி வைரலாகியுள்ளது.

அதன்படி, ஆரம்பத்தில் Fj  கமருதீனை பார்த்து, மூன்று நாளா தூங்கினீங்க.. நீங்க என்ன கிழிச்சீங்க என்று கேட்க, நீ என்ன கிழிச்ச.? கேம்ம விட்டு வெளிய போயிட்டு இருக்கே என்று கமருதீன் கத்தி பேச,  நான் உன்ன மாதிரி அவளோட இருந்து  சப்போர்ட் பண்ணல என்று பார்வதியை வம்புக்கு இழுக்கின்றார் Fj ..


இதனால் என்னை எதுக்கு இழுக்குற. எல்லாத்துக்கும்...  என்ன பத்தி பேசுறதுக்கு உனக்கு ரைட்ஸ் கிடையாது என்று பார்வதி Fj க்கு  பேசுகின்றார்.

மேலும் நீ யார் என்ன பேசுறதுக்கு.? நீ யாரு என்ன பேசுறதுக்கு.? என்று கத்தியதோடு, நான் என்ன பண்ண வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று, இறுதியில் பார்வதி அழுது பேச அவரைச் சாண்ட்ரா  சமாதானம் பண்ணுகின்றார்.  இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ .


Advertisement

Advertisement