• Jan 18 2025

திடீரென சாமியார் தோற்றத்தில் நடிகர் தனுஷ் ..... சுற்றி வளைத்த ரசிகர் கூட்டம் கோயிலில் அப்பிடி என்ன நடந்தது .....

Kamsi / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ்த்திரையுலகில் பிரபல நடிகரும் , திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட பிரபல நடிகர் தனுஷ் .    தனது பாதி நேரத்தை கோயில்,குலம் என்று அதிகமாக செலவிடுவார் .


இந் நிலையில் சமீபத்தில் ஏழுமலையான் கோயிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார் . 

 தற்போது அவர் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலுக்கு அட்டகாசமாக  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . 


ஏழுமலையான் கோயிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் மேற்கொண்ட நேரத்தில்  அவரை ரசிகர்கள் சுற்றி வளைத்தனர் . கண் மூடி இமைக்கும் நொடியில் ரசிகர்கள் குவிந்த நிலையில் நடிகர் தனுஷ் உடன் புகைப்படங்களும் எடுத்து வந்தனர் . இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது . 




Advertisement

Advertisement